தாங்கள் விரும்பும் நடிகையின் ஆடையை போன்றே தங்கள் ஆடை இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்பும் இந்த காலத்தில், உலகளவில் பெண்களை கவரும் ஆடையாக Cage In The Beast என்ற ஆடை உருவாக்கியுள்ளது. நாடாக்களை குறுக்கும் நெடுக்குமாக கோர்த்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதுவித ஆடை இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஆடைக்கு முன்பு Lace-Up Jeans என்னும் ஆடை பிரபலமாகி உலகளவில் ரசிகர்களை கவர்ந்தது.
February 4, 2019