February 19, 2019
இந்தியாவில் நடைபெறுகிறது ஐபிஎல் 2019 போட்டி
6 years ago

IPL 2019: இம்முறை தேர்தல் வருவதால் வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டி நடத்தப்படும் என்றே பேசப்பட்டது, அண்மையில் வெளியான தகவலின் படி இந்தியாவில் முதல் கட்டமாக 17 போட்டிகள் நடைபெறுவதாக தெரிகிறது. அதிலும் முதல் போட்டி சென்னை சேப்பாக்த்தில் நடைபெறுகிறது, இதில் சென்னை பெங்களூரு அணிகள் மோதுகின்றன இது சென்னை வாசிகளுக்கு இன்ப அதிர்ச்சியாய் அமைத்துள்ளது,