பொது இடத்தில் ஆடைகள் இன்றி ஆபாசமாக நடந்து கொண்ட இங்கிலாந்து வீரர்

Gavin Whyte

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் கேவின் வொயிட் (Gavin Whyte) நடுரோட்டில் தனது ஆடையை கழற்றி ஆபாசமாக நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து இவர் விளையாடி வரும் லீக் ஒன் கிளப், இனி இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட கூடாது என்று அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.