January 28, 2019
கூந்தால் நீளமாக வளர வேண்டுமா?… இதை try பண்ணி பாருங்க…
6 years ago
தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணமே சுற்றுச்சூழல் மாசு, வாழ்க்கை முறை, ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை காரணமாக அமைகிறது. இதனால் கூந்தல் உதிர்வு மட்டுமில்லாமல் பொடுகு, கூந்தல் உடைந்து போவது போன்ற பிரச்சினைகளும் சேர்ந்தே வருகிறது. கூந்தால் நீளமாக வளர உதவும் சிறந்த பொருளாக கெயான் மிளகாய் (Cayenne pepper) பயன்படுகின்றது. இந்த மிளகாயில் உள்ள கேப்சைன் (Capsicum) கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் கூந்தலுக்கு பளபளப்பும், மென்மையையும் தருகிறது.