March 16, 2019
தன் அப்பாவுடன் நடிக்கும் நடிகைக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகையின் மகள்
6 years ago

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ், அஜய் தேவ்கன் நடிக்க இருக்கும் ஒரு விளையாட்டை மையப்படுத்தி எடுக்க இருக்கும் பாலிவுட் படத்தில் தான் அவருக்கு மனைவியாக கீர்த்தி நடிக்க உள்ளார். நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், என்னுடைய அப்பாவின் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் என கீர்த்தி சுரேஷ் புகைப்படம் போட்டோ பதிவு செய்துள்ளார்.