January 16, 2019
“பரியேரும் பெருமாள்” புகழ் கதிர் நடிக்கும் “ஜடா” படத்தின் பர்ஸ்ட் லூக் வெளியீடு
6 years ago
சமீபத்தில் வெளியான பரியேரும் பெருமாள் படம் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் கதிர், அடுத்து நடிக்கும் படம் ஜடா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரோஷினி, மற்றும் முக்கிய வேடத்தில் யோகிபாபு, சமுத்திரக்கனி, லிங்கேஷ் ராஜ்குமார். மற்றும் பலர் நடிக்கிறார்கள். வித்தியாசமான மாறுபட்ட கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் கதிர் இந்த ஜடா படத்தில் கால்பந்தாட்ட வீரனாக நடிக்கிறார்.