March 1, 2019
தேஜஸ் ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி
6 years ago

PM Modi Flagged Off Tejas Express: பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்திருந்தார். அதில் குறிப்பாக தேஜஸ் ரயிலை தமிழகத்தில் முதல் முறையாக துவங்கி வைத்தார், இது இந்தியாவின் அதிவேக ரயில்களில் ஒன்று. மேலும் இது முதல் கட்டமாக சென்னை முதல் மதுரை வரை இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு 6 1/2 மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது.