February 23, 2019
சிறைக்கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்
6 years ago

Vellore: வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு எதிரே கைதிகளால் நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்ற பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்க்கில் 15 நன்னடத்தை கைதிகளுடன் 11 சிறை அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இந்த பெட்ரோல் பங்க் 24மணி நேரமும் செயல்படும். இதில் ஒரு சிறைவாசிக்கு ஊக்கத்தொகையாக தினமும் 100 ரூபாய் வழங்கப்படுகிறது.இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.